பலசரக்குப் பட்டியல்!
ரெண்டு கிலோ அரிசி
ரெண்டேரெண்டு தேங்காய்
அரைக் கிலோ வெல்லம்
அதே அளவு பருப்பு
அம்பது கிராம் நெய்யி
அதில பாதி முந்திரி
ரெண்டு ரூபாய்க்கு ஏலம்
ரெண்டோ மூணோ பழம்
மனைவி சொல்லச்சொல்ல
மகள் எழுதிக்கொடுத்தாள்...
எழுதி நீட்டிய காகிதத்தில்
பிள்ளையார் சுழி தவிர
எல்லா இடத்திலும்
நிழலாகத்தெரிந்தது,
பாக்கி கேட்டு நச்சரிக்கும்
பலசரக்குக் கடைக்காரரின் முகம்.
ரெண்டேரெண்டு தேங்காய்
அரைக் கிலோ வெல்லம்
அதே அளவு பருப்பு
அம்பது கிராம் நெய்யி
அதில பாதி முந்திரி
ரெண்டு ரூபாய்க்கு ஏலம்
ரெண்டோ மூணோ பழம்
மனைவி சொல்லச்சொல்ல
மகள் எழுதிக்கொடுத்தாள்...
எழுதி நீட்டிய காகிதத்தில்
பிள்ளையார் சுழி தவிர
எல்லா இடத்திலும்
நிழலாகத்தெரிந்தது,
பாக்கி கேட்டு நச்சரிக்கும்
பலசரக்குக் கடைக்காரரின் முகம்.
வாவ்... அழகான டச்சிங்...
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
அப்ப திருப்பி குடுத்துட வேண்டியதுதானே தலைவா.. :-)
பதிலளிநீக்குஇனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா! :-)
பதிலளிநீக்கு//வாவ்... அழகான டச்சிங்...
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...//
நன்றி கவிஞரே!
உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
//கலையரசன் said...
பதிலளிநீக்குஅப்ப திருப்பி குடுத்துட வேண்டியதுதானே தலைவா.. :-)
:) நன்றி கலையரசன்!
வாழ்த்துக்கும் வருகைக்கும்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகவிதை கூடுதலாகப்பொங்குகிறது
அருமை
பதிலளிநீக்குயதார்த்தம் எப்பவும் சுடும்
பதிலளிநீக்குநிதர்சனக்கவிதை
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
விஜய்
அட, கவிதையும் எழுதுவீங்களா? இன்னிக்குத்தான் பாக்கிறேன்.
பதிலளிநீக்குரொம்ப யதார்த்தமான கவிதைங்க.
//காமராஜ் said...
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
கவிதை கூடுதலாகப்பொங்குகிறது//
நன்றி அண்ணா :)
என் இனிய வாழ்த்துக்களும் கூட.
//திகழ் said...
பதிலளிநீக்குஅருமை//
நன்றிகளும் வாழ்த்துக்களும் திகழ்!
//விஜய் said...
பதிலளிநீக்குயதார்த்தம் எப்பவும் சுடும்
நிதர்சனக்கவிதை
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
விஜய்//
வாழ்த்துக்களும் நன்றியும் விஜய்!
//ஹுஸைனம்மா said...
பதிலளிநீக்குஅட, கவிதையும் எழுதுவீங்களா? இன்னிக்குத்தான் பாக்கிறேன்.
ரொம்ப யதார்த்தமான கவிதைங்க...//
:) ஏதோ, கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன் ஹுசைனம்மா.
உங்களுக்கு என் வரவேற்பும் நன்றிகளும்.