காசா பணமா, காலரத் தூக்கிவிடு!
மதியத்துக்கு என்ன?
மசால் டீயும் பன்னும்...
மாசச் சம்பளம்?
வந்ததெல்லாம் வருமானம்...
சாலையோரக் குடிமக்கள்?
சர்த்தான்,வாடகை இல்ல...
காஷ்மீர் பிரச்சனை?
குளுரு கொஞ்சம் ஜாஸ்திதான்...
அயோத்தி விவகாரம்?
அட,ஆள விடுங்கப்பா...
மாவோயிஸ்ட் பிரச்சனை?
மருந்துக்கடைப் படிப்புதான...
எந்திரன் பற்றி ஏதாவது...?
அபிசேக்பச்சன் பொண்டாட்டி
அழகாத்தான் இருக்குது...
அம்பானியைப் பத்தி...?
நாலாவது பணக்காரன்
நம்மூரு மொபைல்காரன்,
காசா பணமா,
காலரத் தூக்கிவிடு!
மசால் டீயும் பன்னும்...
மாசச் சம்பளம்?
வந்ததெல்லாம் வருமானம்...
சாலையோரக் குடிமக்கள்?
சர்த்தான்,வாடகை இல்ல...
காஷ்மீர் பிரச்சனை?
குளுரு கொஞ்சம் ஜாஸ்திதான்...
அயோத்தி விவகாரம்?
அட,ஆள விடுங்கப்பா...
மாவோயிஸ்ட் பிரச்சனை?
மருந்துக்கடைப் படிப்புதான...
எந்திரன் பற்றி ஏதாவது...?
அபிசேக்பச்சன் பொண்டாட்டி
அழகாத்தான் இருக்குது...
அம்பானியைப் பத்தி...?
நாலாவது பணக்காரன்
நம்மூரு மொபைல்காரன்,
காசா பணமா,
காலரத் தூக்கிவிடு!
//காசா பணமா,
பதிலளிநீக்குகாலரத் தூக்கிவிடு!//
ஒவ்வொரு வரிகளும் அசத்தல்....
முடித்த விதம் சூப்பர் சுந்தரா:)!
பதிலளிநீக்குசிரிப்பும் சிந்தனையும் ஒருங்கிணைந்து வருவதை தவிர்க்க முடியவில்லை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஹா ஹாஅ நகைச்சுவையா காலர தூக்கி விட்டு இருக்கீங்க
பதிலளிநீக்கு