இடுகைகள்

அட்டைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சட்டைக்குள் புகுந்துவிட்ட அட்டைகள்!

அட்டை கடித்துவிட்டால் அதிக ரத்தம் போகுமென்று தீயால் சுட்டுப் பிரிப்பார்கள்... ஆனால் இன்று, சட்டைப்பை முழுக்க அட்டைகளின் ராஜ்ஜியம்... சுட்டுப் பிரிக்கவோ எட்டிக்கடக்கவோ முடியாமல் வட்டிக்குள் புதைகிறது வாழ்க்கைப் போராட்டம்.