இடுகைகள்

Mangalore லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மங்களூர் விமான நிலையம்

வருகிறவர்களை வரவேற்க, ஆசையும் பாசமும் வாடகை வண்டியுமாய் வாசல்பக்கம் காத்திருந்தார்கள் வந்த உறவினர்கள்... ஆனால், பாசக் கயிற்றினைப் பாதையெங்கும் விரித்தபடி, ஓடுபாதையிலேயே உறங்காமல் காத்திருந்தான் எமன்!