இந்தியனின் விதி!
அன்னாவின் உண்ணாவிரதம்
அமெரிக்க சதி,
ஊழலை எதிர்ப்பதெல்லாம்
உள்நாட்டுச் சதி,
இடையில்வரும் தடையெல்லாம்
எதிரணியின் சதி
இடையில்வரும் தடையெல்லாம்
எதிரணியின் சதி
என்று,
ஆராய்ந்து சொல்கிறது
ஆளும்கட்சியின் மதி,
இதையெல்லாம்,
அனுபவித்தே தீரவேண்டியது
அப்பாவி இந்தியனின் விதி!
படம்: இணையத்திலிருந்து
வாங்க முத்துலெட்சுமி :)
பதிலளிநீக்குசிரிச்ச முகத்துக்கு நன்றிகள்!