நித்திய ஆனந்தம் தேடி...
ஒரு முகத்தை மறைத்து
இன்னொன்றைக் காட்டினார்கள்,
சாமியார் ஒருவரும்
சபலமுற்ற ஒருத்தியுமாக...
அட,
ரெண்டுபேருமே நடிகர்களென்று
துண்டுபோட்டாற்போல்
சொல்லியிருக்கலாம்...
ஏமாந்த கூட்டத்தின்முன்
இருவரும் நடிக்கிறார்கள்
அவள் திரையிலும்,
அவன் தினசரி வாழ்க்கையிலுமாக...
இன்னொன்றைக் காட்டினார்கள்,
சாமியார் ஒருவரும்
சபலமுற்ற ஒருத்தியுமாக...
அட,
ரெண்டுபேருமே நடிகர்களென்று
துண்டுபோட்டாற்போல்
சொல்லியிருக்கலாம்...
ஏமாந்த கூட்டத்தின்முன்
இருவரும் நடிக்கிறார்கள்
அவள் திரையிலும்,
அவன் தினசரி வாழ்க்கையிலுமாக...
நறுக்கெனச் சொன்னீர்கள் சுந்தரா அந்த ரெண்டாவது பத்தியில்!
பதிலளிநீக்கு//அட,
பதிலளிநீக்குரெண்டுபேருமே நடிகர்களென்று
துண்டுபோட்டாற்போல்
சொல்லியிருக்கலாம்...//
சரிதான் சொல்லியிருக்கலாம்
ரெண்டுபேருமே நடிகர்களென்று
பதிலளிநீக்குதுண்டுபோட்டாற்போல்
சொல்லியிருக்கலாம்...
whatever we have written in 2000 posts, you have explained in 2 lines neatly
சுருக்கெனச் சொல்லிவிட்டீர்கள் சுந்தரா.
பதிலளிநீக்குகவிதை அழகு.
இந்த சாமியாருக்கு சாமரம் வீசிய குமுதத்தையும், இலக்கியவாதிகளையும் விட்டு விட்டீரே நண்பரே..
பதிலளிநீக்குகவிதை அருமை.
பதிலளிநீக்குஇரண்டு பேருமே நடிகர்கள் தான் உண்மை.
//ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குநறுக்கெனச் சொன்னீர்கள் சுந்தரா அந்த ரெண்டாவது பத்தியில்!//
நன்றி அக்கா!
//பிரியமுடன்...வசந்த் said...
பதிலளிநீக்கு//அட,
ரெண்டுபேருமே நடிகர்களென்று
துண்டுபோட்டாற்போல்
சொல்லியிருக்கலாம்...//
சரிதான் சொல்லியிருக்கலாம்//
வாங்க வசந்த்...நன்றி!
//அட,
பதிலளிநீக்குரெண்டுபேருமே நடிகர்களென்று
துண்டுபோட்டாற்போல்
சொல்லியிருக்கலாம்...//
சூப்பர்
//ஏமாந்த கூட்டத்தின்முன்
பதிலளிநீக்குஇருவரும் நடிக்கிறார்கள்
அவள் திரையிலும்,
அவன் தினசரி வாழ்க்கையிலுமாக..//
நச்சுன்னு இருக்குங்க..
இந்த பரபரப்பில், சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவி தான். கிட்ட தட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்.
பதிலளிநீக்குஆஹா சகோதரி, அருமையான கவிதை. சமூக அவலம் நடிப்பவர்களால் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.
பதிலளிநீக்குஅருமை. வாழ்வில் நடிப்பு சாமி....யார் மக்களை காப்பாத்துவது.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு//யாஹூராம்ஜி said...
பதிலளிநீக்குரெண்டுபேருமே நடிகர்களென்று
துண்டுபோட்டாற்போல்
சொல்லியிருக்கலாம்...
whatever we have written in 2000 posts, you have explained in 2 lines neatly//
முதல் வருகைக்கு வரவேற்புகளும், நன்றிகளும் ராம்ஜி!
//காமராஜ் said...
பதிலளிநீக்குசுருக்கெனச் சொல்லிவிட்டீர்கள் சுந்தரா.
கவிதை அழகு.//
நன்றி அண்ணா!
//மர்மயோகி said...
பதிலளிநீக்குஇந்த சாமியாருக்கு சாமரம் வீசிய குமுதத்தையும், இலக்கியவாதிகளையும் விட்டு விட்டீரே நண்பரே..//
:) வாங்க மர்மயோகி (உங்க பெயரே ஏதோ சாமியார் ரேஞ்சுக்கு இருக்குது)
முதல் வருகைக்கு மிக்க நன்றி!
அக்கா.. கவிதை அருமை அக்கா..
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் ஏன் மன்றத்திற்கே வருவதில்லை. வாருங்கள் அக்கா..
vaigaihari@gmail.com மெயிலில் தொடர்பு தாருங்கள் அக்கா...
நன்றி
சிவஹரி