பல்லி 'விழுந்த' பலன்!


துடித்துக் கிடந்த
அறுந்தவால் அடங்குமுன்னே,
தேடிப் பிடித்து
அந்தப்
பல்லியின் தலையில்போட்டாள்...

கண்ணை மூடுமுன்
கடைசியாக நினைத்தது பல்லி...

மனிதனின்,
உச்சந்தலையில் வீழ்ந்தால்
நிச்சயம் மரணமென்று
அப்போதே சொன்னார்கள்,
அலட்சியமாய் இருந்துவிட்டேனென்று!

கருத்துகள்

  1. ரெண்டு வரில சிரிக்க வச்சிட்டியேப்பா.

    பதிலளிநீக்கு
  2. //காமராஜ் said...
    ரெண்டு வரில சிரிக்க வச்சிட்டியேப்பா.//

    :) நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  3. //சந்தனமுல்லை said...
    ஹஹ்ஹா..செம கலக்கல்! :-))//

    :) நன்றி முல்லை!

    பதிலளிநீக்கு
  4. நல்லாருக்குங்க பல்லிக்கு பலன் :-)))

    பதிலளிநீக்கு
  5. வாங்க அமைதிச்சாரல் :)

    நன்றி!

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா18 மே, 2010 அன்று 7:41 PM

    ha..hahaa

    nice one sundara :)

    -anu

    பதிலளிநீக்கு
  7. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அழகான பதிவு....சூப்பர்

    பதிலளிநீக்கு
  8. //அப்பாவி தங்கமணி said...

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அழகான பதிவு....சூப்பர்//

    வாங்க தங்கமணி :)

    ஆனாலும் உங்க அளவுக்கு சிரிக்கவைக்கமுடியாது போங்க :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!

நான் 'மூத்த' பிள்ளை!